Friday, March 12, 2010

என் மித்ர......

வாழ்நாள்தோழனாய் வசுமித்ரவை

நானும்,

என்னை

வாழ்நாள்தோழியாய் அவனும்

இணைத்துக்கொண்டோம்.

எல்லையற்ற பெருவாழ்வு...

1 comment:

  1. வார்த்தைகளைக் கடந்த வாழ்க்கை அமைய வாழ்த்துக்கள்...!
    வாழ்க வளமுடன்...!!!

    ReplyDelete